சின்னத்திரையில் படுபிசியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வரும் அந்த பப்ளி நடிகை சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு பார்ட்டி முடித்து விட்டு குடி போதையில் காரிலேயே டிரைவருடன் சம்பவம் செய்ததாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
வேலை பிசி காரணமாக சீரியல் நடிகைகள் தம் அடிப்பது, சரக்கு அடிப்பது, பார்ட்டி பண்ணுவது, பப்புக்கு போவது என ரிலாக்ஸ் செய்ய ஏகப்பட்ட கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னையும் பிரபுவையும் சண்டை போடவிட்டு வேடிக்கைப் பார்ப்பாரு ரஜினி!.. பி. வாசு இப்படி சொல்லிட்டாரே!..
ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்களில் சிக்கினால் தான் நடிக்க வாய்ப்பே கிடைக்கும் என்கிற மோசமான சூழல் பல இடங்களில் நிரம்பி வழியும் நிலையில், நடிகைகள் எளிதாக அந்த விஷயத்துக்கும் அடிக்ட் ஆகிவிடுகின்றனர்.
சமீபத்தில், ஷூட்டிங்கை முடித்து விட்டு அப்படியே டிரைவருடன் ஈசிஆர் பப்புக்கு காரில் சென்ற அந்த பிரபல சீரியல் நடிகை நள்ளிரவு 1 மணிக்கு மேல் பப்பில் இருந்து பயங்கர போதையில் தனது காருக்கு திரும்பி வரவே தடுமாறிக் கொண்டே வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு ஆங்கிளும் சும்மா அள்ளுது!… ஓணம் லுக்கில் ஹைகிளாஸ் அழகை காட்டும் கீர்த்தி சுரேஷ்..
கார் டிரைவர் கை தாங்கலாக ஓடிப்போய் நடிகை விழுந்து விடப்பார்த்த நிலையில், பிடித்துக் கொண்டு கார் பின் சீட்டில் கொண்டு வந்து சேர்க்க, அங்கேயே அவரை பிடித்து உதட்டில் கிஸ் அடித்து மூடேற்றி விட்டாராம் அந்த சீரியல் நடிகை.
உடனே காருக்குள்ளே இருவரும் உல்லாசமாக இருந்தது சீரியல் நடிகையின் தோழிகள் மூலமாக அப்படியே கோடம்பாக்கத்தில் கசிய ஆரம்பித்து விட்ட நிலையில், இரவு போதையில் நடந்து விவகாரம் வெளியே தெரிந்து விட்டதே என்று அதிரடியாக தனது கார் டிரைவரையே வேலையை விட்டு அந்த நடிகை தூக்கி விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.