என் லிமிட் இவ்ளோதான்!.. குட்டை டிரௌசரில் தொடையழகை காட்டி சூடேற்றும் கேபி!..
விஜய் டிவியில் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே இன்று வரை செல்லப்பிள்ளையாகவே கலக்கி வருகிறார் நடிகை கேப்ரியல்லா. நடனம் தான் இவருக்கு மூச்சு. நிறைய டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் திறமையை காட்டியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான டான்ஸ் ஷோவான ஜோடி நம்பர் ஜூனியரில் கலந்து சாம்பியன் பட்டத்தை வென்றவர் கேப்ரியல்லா. அதிலிருந்தே இன்று வரை மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சையமாகி வருகிறார்.
இதையும் படிங்க :ஆத்தாடி இது செம கும்தாலக்க!… மூடியும் மூடாமலும் மூடேத்தும் நடிகை கிரண்…
இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அதில் கலந்து கொண்டு வீட்டில் இருக்கும்
அனைவருக்கும் ஒரு செல்லப்பிள்ளையாகவே வலம் வந்தார் கேப்ரியல்லா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏதாவது சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரும் என எதிர்பார்த்த கேப்ரியல்லா திடீரென சீரியலில் களம் இறங்கினார்.
தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே - 2 சீரியலில் லீடு ரோலில் நடித்து கலக்கி வருகிறார் கேப்ரியல்லா. அதன் மூலம் குடும்ப பெண்களின் செல்லக்குட்டியாகவே மாறி போனார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் கேபி குட்டை டிரௌசர் பனியன் அணிந்து வித விதமான போஸில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சீரியலில் சேலையிலேயே பார்த்த பெண்களுக்கு இந்த புகைப்படங்கள் கொஞ்சம் ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தும்.