இவ்வளவு குறைந்த விலையா?!.. துணிக்கடையில் ஷாக்கான பாண்டவர் இல்லம் கிருத்திகா!.. வீடியோ பாருங்க

Published on: April 2, 2023
velavan
---Advertisement---

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் மூத்த மருமகளாக ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது சென்னை டிநகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்டில் இணைந்துள்ளார் கிருத்திகா.

Also Read

ரூபாய் 200 முதல் அதிகமான விலை வரை விதவிதமான கலெக்ஷன்களில் எக்கச்சக்கமான புடவைகள், அதற்கேற்றார் போல ஆபரணங்கள், சுடிதார் நைட்டி குழந்தைகளுக்கான ஆடைகள், விளையாட்டு சாமான்கள், மேக்கப் பொருட்கள் என அனைத்தையும் பார்த்து வியந்துள்ளார்.

அனைத்தும் குறைந்த விலையில் தள்ளுபடி விற்பனையில் தரமானவையாக கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கண்டிப்பாக நீங்க தி நகர் வந்தா வேலவன் ஸ்டோர்ஸ் வந்து விசிட் பண்ணுங்க என தெரிவித்துள்ளார்.