Categories: Entertainment News

நாங்க பாவம் செல்லம்..கொஞ்சம் இரக்கம் காட்டு!..சீரியல் நடிகையின் ஹாட் ரீல்ஸ் வீடியோ…

நாட்டுக்கட்ட உடம்ப காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருபர் சீரியல் நடிகை லாவண்யா. தமிழும் சரஸ்வதியும், அம்மன், நாயகி 2 என சில சீரியல்களில் நடித்தவர் இவர்.

நடிப்பு, நடனம், மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் இவர். செல்வராகவன் நடித்து வரும் பகாசூரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சீரியலில் இருந்து விலகி எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் லாவண்யா கொழு கொழு தேகத்தை செக்ஸியாக காண்பித்து புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

lavanya

இவரின் புகைப்படங்களை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே, சீரியல் நடிகை என்பதை விட இன்ஸ்டாகிராம் மாடலாகவே இவர் அதிகம் பிரபலமாகிவிட்டார்.

lavanya

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் உடல் அங்கங்கள் தெரியும்படி செக்ஸியாக பர்ஃபாமன்ஸ் செய்து அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/ClWfQjKDMJr/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா