Categories: Entertainment News

அந்த பார்வையில்தான் விழுந்துட்டோம்!…சீரியல் நடிகை மகலாட்சுமியின் க்யூட் கிளிக்ஸ்…

சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை மகாலட்சுமி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடம் பிரபலமானார்.

துவக்கத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். அதன் பின்னரே சீரியல் நடிகையாக மாறினார்.

maha

ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து மகன் இருக்கும் நிலையில் அவரை பிரிந்தார். சில வருடங்கள் தனித்து வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: மூன்று ஆண்டு கால உழைப்பு!.. தன் தலைவனுக்காக விட்டுக் கொடுப்பாரா லாரன்ஸ்?..

maha

இவர்களின் திருமணம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக வலம் வருகின்றனர். அவ்வபோது மகாலட்சுமி தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

maha

இந்நிலையில், மகாலட்சுமியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

maha
Published by
சிவா