அடடா!..அப்படியே இருக்கு அந்த அழகு!..ரசிகர்களை சொக்கவைத்த மகாலட்சுமி....
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர் மகாலட்சுமி. ராதிகா நடித்த சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சில சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை 2வது திருமணம் செய்து கொண்டார்.
இவரது திருமணம் சர்ச்சையை கிளப்பினாலும் கூலாக அதை ஹேண்டில் செய்தார். ஒருபக்கம் சீரியலில் நடிப்பது, ஒருபக்கம் கணவருடன் ஜாலியாக பொழுதை கழிப்பது என வலம் வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.