இது செம ஆபர்!.. ஷாப்பிங் போன இடத்தில் மிரண்டு போன மீரா கிருஷ்ணா.. வீடியோ பாருங்க..

by சிவா |
velavan
X

எந்த பக்கம் திரும்பினாலும் ஆபர் ஆபர் என ஷாப்பிங் போன இடத்தில் மிரண்டு உள்ளார் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மீரா கிருஷ்ணா. ‌

velavan

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மீரா கிருஷ்ணா.

velavan

அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி என்ற கதாபாத்திரத்திலும் மாரி சீரியலில் தேவி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி பிசியான நடிகையாக சின்னத்திரையில் வலம் வரும் மீரா கிருஷ்ணா சென்னை டி நகர் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் ஷாப்பிங் செய்துள்ளார்.

velavan

ஷாப்பிங் போன இடத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே ஆஃபர் என ஆடைகளை பார்த்து அதன் விலையையும் கேட்டு வியந்து போயுள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வந்தாலும் மொத்தமா அள்ளிக்கிட்டு போகலாம் அந்த அளவுக்கு ஆஃபர் இருக்கு அதுக்கு நான் கேரன்டி என தெரிவித்துள்ளார்.

Next Story