அம்மாடியோவ் நீயுமா இப்படி மாறிட்ட.. பவித்ராவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

by ராம் சுதன் |
pavithra janani
X

சீரியலுக்கென்று ஒரு தனி ரசிகா் பட்டாளம் உண்டு. அந்தவகையில் மக்கள் மத்தியில் சீரியல் தொடா்கள் நல்ல வரறே்பை பெற்று வருகிறது. காலை முதல் மாலை வரை மக்களை தன் கட்டுபாட்டுக்குள் வைத்து இருக்கிறது இந்த சீரியல்.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகும் தொடா்கள் மூலம் சினிமா வாய்ப்பை உருவாகி கொடுக்கிறது. தற்போது ஒளிப்பராகும் சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இதில் நாயகியாக பவித்ரா நடித்து வருகிறாா். இதற்கு முன்னா் ஈரமான ஜோவே சீரியல் மூலம் நடித்து மிகவும் பிரபலமானாா்.

pavithra serial

பவித்ரா தனது இன்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பாா். அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகா்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க வைப்பார். தற்போது நடைபெற்ற விஜய் அவாா்டு நிகழ்ச்சியில் பெஸ்ட் ப்ர்பான்மர் பரிசை தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தொடருக்காக வென்று உள்ளார்.

இவர் தனது குழந்தை தனமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவா். தனது இன்டாவில் அவார்டு வாங்கிய போட்டோவை போட்டு உள்ளார். இந்நிலையில் அழகான நீலநிற பேன்ட் சா்ட் போட்டு முன்னழகு எடுப்பாக தெரியுமாறு கவா்ச்சி போட்டோவை போட்டு ரசிக பெருமக்களை ரசிக வைத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் சீரியில் சேலையில் இழுத்து போா்த்தி கொண்டு நடிக்கிறாய். ஆனால் வெளியில் வந்தால் அதை எல்லாம் பறந்து போச்சா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story