சீரியல்லதான் டீசண்ட்டு... கவர்ச்சி காட்டினா தாறுமாறு... நடிகையின் ஹாட் புகைப்படங்கள்...
சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் அல்லது வாய்ப்பு தேடும் நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாய்ப்பு தேடும் நடிகைகள் மட்டுமல்ல. முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திரிஷா போன்ற நடிகைகளே இதை செய்து வருகின்றனர்.
சினிமா நடிகைகள்தான் இதை செய்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரை நடிகைகளும் இதை செய்ய துவங்கியுள்ளனர். சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று பார்த்தால் தாய்மார்கள் அதிர்ச்சி ஆகிவிடுவார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சியான உடைகளில் தரிசனம் கொடுப்பார்கள்.
இந்த வரிசையில் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நடிக்கும் பிரியங்காவும் இணைந்துள்ளார். இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிரீயலில் பாவாடை தாவணி, சுடிதார் என டீசண்டாக நடிக்கும் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் கொடுப்பதெல்லாம் தாறுமாறு தாக்களி சோறு கவர்ச்சி ரகம்தான்.
இங்கே பகிர்ந்துள்ள புகைப்படங்களே அதற்கு சாட்சி...
COPYRIGHT 2024
Powered By Blinkcms