Categories: Entertainment News latest news

ஏம்மா ரசகுல்லா!..பஞ்சு போல மேனியை குத்தாட்டம் போட்டு சீரழிக்குறீயே!..வீடியோ காட்டி வெறுப்பேத்தும் ரவீனா!..

மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாகா. நடிக்க வாய்ப்பு தேடிய போது சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான மௌன ராகம் சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும், பூவே பூச்சூடவா, கத சொல்ல போறோம் ஆகிய சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும், ராட்சசன் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா நடனமாடி வீடியோக்களையும், தனது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் மாஸ் காட்டுறேன் என்கிற வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ போட்டு ரசிகர்களை வெறுப்பேத்தி வருகிறார் ரவீனா.

இதோ அந்த வீடியோ:  https://www.instagram.com/reel/CjxYcidj4Fe/?utm_source=ig_web_copy_link

Published by
Rohini