Connect with us

விஜே சித்ராவை யார் கொலை பண்ணாங்கன்னு ஹேமந்துக்கு தெரியும்!.. புது குண்டை தூக்கிப் போட்ட ரேகா நாயர்!

television

விஜே சித்ராவை யார் கொலை பண்ணாங்கன்னு ஹேமந்துக்கு தெரியும்!.. புது குண்டை தூக்கிப் போட்ட ரேகா நாயர்!

மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் பெயரை எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டேமேஜ் செய்து வருகிறார் நடிகை ரேகா நாயர்.

சித்ராவின் ஹேண்ட்பேக்கில் கஞ்சா இருந்ததாகவும், சித்ராவின் அறை முழுக்க ஆணுறை இருந்ததாகவும் சித்ராவுக்கு பல நபர்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் பலருடன் படுக்கையை அவர் பகிர்ந்துள்ளார் என்றும் பல திடுக்கிடும் செய்திகளை கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விஜே சித்ரா தற்கொலை செய்யவில்லை என்றும், ஆனால், அவரை ஹேமந்த் கொலை செய்யவில்லை என்றும் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

chithra2_cine

மேலும், விஜே சித்ராவை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து ஹேமந்துக்கும் நல்லாவே தெரியும் என்றும் அவரை உரிய முறையில் போலீசார் விசாரணை செய்தால் மொத்த உண்மையும் வெளிவரும் எனக் கூறியுள்ளார்.

விஜே சித்ராவின் உடலை பிரேத பரிசோதனையே செய்யவில்லை என்றும் ஏகப்பட்ட அதிர்ச்சி குண்டுகளை அடுக்கி வருகிறார் நடிகை ரேகா நாயர்.

chithra2_cine

ஹேமந்த் உடன் நெருக்கமாக பழகி விட்டு முடிந்தவரை அவனை யூஸ் பண்ணிட்டு விட்ரு அதுதான் உனக்கு நல்லது சித்ரா என அப்போதே அவளை எச்சரித்தேன். ஆனால், அதையெல்லாம் கொஞ்சமும் காது கொடுத்து அவள் கேட்காததால் தான் இப்படியொரு நிலைமை அவளுக்கு நேரிட்டது என ரேகா நாயர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top