வாவ் இது சூப்பர் ஆஃபர்.. வேற எங்கயும் கிடைக்காது... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை செய்த ஷாப்பிங் (வீடியோ)
இங்கு இருக்கிற ஆஃபர் வேற எங்கேயுமே கிடைக்காது என பாரதி கண்ணம்மா என் நடிகை ஷாப்பிங் செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக தொடங்கி தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில் பாரதியாக ரோஜா சீரியல் பிரபலம் சிப்பு சூரியன் நடிக்க நாயகியாக வினுஷா தேவி தொடர்ந்து நடித்தார். மேலும் கண்ணம்மாவின் தோழியாக மது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் youtube பிரபலமான ரேஷ்மா பிரசாத்.
Youtube தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அவர்களின் லிஸ்டில் இணைந்துள்ளார் ரேஷ்மா பிரசாத்.
எங்கள் கிடைக்காத விலையில் எக்கச்சக்கமான ஆப்பர்களுடன் ஆடைகள் அனைத்தும் தரமானதாக இருப்பதாக சொல்லி தனக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி குவித்துள்ளார். இவரது ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.