இடுப்பு மடிப்பை எங்கே இஸ்திரி போட்டுக்கிட்ட!.. அரை டவுசரில் ரேஷ்மா பசுபுலேட்டி!.. தூக்கம் காலி!..

by Saranya M |   ( Updated:2025-04-02 09:54:10  )
இடுப்பு மடிப்பை எங்கே இஸ்திரி போட்டுக்கிட்ட!.. அரை டவுசரில் ரேஷ்மா பசுபுலேட்டி!.. தூக்கம் காலி!..
X

#image_title

நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி பாக்கியலட்சுமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையை கலக்கி வருகிறார். சீரியலில் பெரும்பாலும் புடவையை மட்டும் அணிந்து நடித்துக்கொண்டிருக்கும் ரேஷ்மா ஆப் ஸ்க்ரினில் மாடர்ன் உடைகளை மட்டுமே உடுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலேட்டி அவர்களின் மகளான ரேஷ்மா பசுபுலேட்டி விமான பணிப்பெண்ணாக பணியாற்றியிருந்தார். ரேஷ்மாவின் சினிமா ஆர்வத்தினால் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2015ம் ஆண்டு வெளியான மசாலா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதையடுத்து பல சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் தந்தை தயாரிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து கோ 2, மணல் கயிறு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பிக் பாஸ் தமிழ் சீசன்3ல் போட்டியாளராக பங்கேற்றார். அதை தொடர்ந்து அவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. ரேஷ்மா விஜய் டிவியில் ஹிட்டாக ஒடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து ஜீ தமிழில் வரும் சீதா ராமன் மற்றும் கார்த்திகை தீபம் போன்ற சீரியல்களிலும் நடித்துவருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து தனது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது படுகவர்ச்சியாக அரை டவுசர் அணிந்துக் கொண்டு தொப்புள் அழகை காட்டியபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளன.

Next Story