கண்ணாடி குவளையில் மறைக்கும் இடமா இது?...கிண்டலடிக்கும் ரசிகர்கள்

by ராம் சுதன் |   ( Updated:2022-01-21 11:06:07  )
shakshi agarwal
X

ஷாக்சி அகர்வால் நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர்.

ஷாக்சி அகர்வால் ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். மாடலிங் மற்றும் மீடியா துறை மீது உள்ள ஆர்வத்தால் 2013ஆம் ஆண்டில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர மாடலாக செயல்படத் துவங்கினார்.

இவரின் சிக் என்ற க அழகிற்கு நிறைய மாடலிங் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

shakshi agarwal

shakshi agarwal

2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான இவர், "காலா, விஸ்வாசம்" என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 3 இல் இறுதிக் கட்டம் வரை முன்னேறிய இவரின் கட்டுக்கோப்பான மேனி அழகிற்கு தனக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளவர்.

திரைத்துறையில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத இவர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல கவர்ச்சி படங்களையும், உடற்பயிற்சி செய்யும் வீடி

shakshi agarwal

shakshi agarwal

யோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது "தனது முன்னழகை கண்ணாடி குவளையில் மறைத்து" வெளியிட்ட புகைப்படம் இளசுகளை மத்தியில் வைரல் ஆகியுள்ளது.

Next Story