Connect with us

இதுக்கு எதுக்கு தாவணி!! மொத்தமாக காட்டி குத்தாட்டம் போட்ட காலா பட நடிகை…

shakshi agarwal

Entertainment News

இதுக்கு எதுக்கு தாவணி!! மொத்தமாக காட்டி குத்தாட்டம் போட்ட காலா பட நடிகை…

நடிகை சாக்சி அகர்வால் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரை பூர்வீகமாகக் கொண்டவர். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர்.

நடிகை ஷாக்சி அகர்வால் ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் மேலாண்மை துறையில் வேலை பார்த்து வந்தார். 2013ஆம் ஆண்டில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர மாடலாக செயல்படத் துவங்கினார். இவரின் கட்டுக்கோப்பான அழகிற்கு நிறைய அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

shakshi agarwal

shakshi agarwal

2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான இவர், “காலா, விஸ்வாசம்” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 3 இல் இறுதிக் கட்டம் வரை முன்னேறிய இவர் தனக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளவர்.

திரைத்துறையில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத இவர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல கவர்ச்சி படங்களையும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

shakshi agarwal

அந்த வகையில் தற்போது “பாவடை தாவணி உடுத்தி முன்னழகு மற்றும் தொப்புள் தெரியும் விதமாக” கெட்ட ஆட்டம் போட்டு வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top