உண்மையிலேயே இதுக்கு பேரு எக்சசைஸ் தானா? நம்ம மைண்ட் வேற எங்கயோ போகுதே!!
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு சாக்ஷி அகர்வாலை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. வாரத்திற்கு குறைந்தபட்சம் ஆறு நாட்களாவது இவர் தனது ஹாட் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இளசுகளை உசுப்பேத்தி வருகிறார். பார்ப்பதற்கு பால்கோவா மாதிரி இருப்பதால் நாளுக்கு நாள் இவர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
சாக்ஷி அகர்வால் ராஜா ராஜி படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர். இதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு கவினை காதலித்து மக்களிடம் சற்று பேமஸ் ஆனார். பிக்பாஸுக்கு பின்னர் இவருக்கு அதிக அளவில் படங்கள் கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி, தல அஜித்துடனெல்லாம் நடித்து தனது திறமையை காட்டியவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார். இதன்மூலம் எப்படியாவது முன்னணி நடிகையாகிவிடலாம் என எண்ணுகிறார் போலும். அதுமட்டுமின்றி அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவருகிறார்.
அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது உடற்பயிற்சி வீடியோ தானா? இத பார்த்தா நம்ம மைண்ட் வேற எங்க எங்கயோ போகுதே என கமெண்ட் செய்துவருகின்றனர்.