நூலில் இறுக்கமா இழுத்து கட்டிய ஷாலினி பாண்டே - சூடேத்தும் பிகினி கிளிக்ஸ்!

பிகினி உடையில் பீலிங்க்ஸை எகிறடித்த நடிகை ஷாலினி பாண்டே!

shalini 3

shalini 3

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

shalini 1

shalini 1

அறிமுகமான புதிதில் கொழுக் மொழுக் அழகியாக முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 100 % காதல் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

shalini 2

shalini 2

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் உடல் எடையை குறைத்து கிளாமர் பாதையை தேர்ந்தெடுத்து கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பீச்சில் பிகினி குளியல் போட்ட ஹாட்டான வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ:https://www.instagram.com/p/Cg3h0EEjHcO/

 

Related Articles

Next Story