பள பள மேனியை காட்டி ரசிகர்களை உறையவைத்த ஷாலினி பாண்டே..

பொதுவாக தமிழ் ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்கும் நடிகைகளைவிட சற்று உடம்பு பூசினார் போல இருக்கும் நடிகைகளைத்தான் ரெம்ப பிடிக்கும். அந்தவகையில் கொலுக்மொழுக்கென இருந்த நடிகை ஷாலினி பாண்டே தமிழ் சினிமாவிற்கு வருவதை மக்களை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால், இவர் நடித்த முதல் தமிழ் படமே தோல்விப்படமாக அமைந்ததில் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சிதான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017ல் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த படம் ன் "அர்ஜுன் ரெட்டி". இப்படத்தில் நாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே.

shalini pandey
அந்தப்படத்தில் ஏகப்பட்ட முத்தக்காட்சிகளில் நடித்ததன்மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். ஒரே படத்தில் ஓஹோவென புகழின் உச்சிக்கு சென்ற ஷாலினி பாண்டேவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஹிந்தியில் ஒரு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அவர் பின்னர் தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் 100% காதல், கொரில்லா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து இவருக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

shalini pandey
இதையடுத்து தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். இதைப்பார்த்த ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சிதான். ஆனால், எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என சமீபகாலமாக தொடர்ந்து சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சிப் படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்தவகையில் தற்போது கருப்பு நிற உடையில் தனது தனது பளிங்கு போன்ற பள பள மேனியை காட்டி ரசிகர்களை உறையவைத்துள்ளார். சும்மாளே இருந்தாலே பார்ப்பாங்க நம்ம பசங்க. இதுல குனிந்து வேற கவர்ச்சி காட்டியுள்ளார் அம்மணி.