Categories: Entertainment News

டிரெஸுக்குள்ள அத போடணும்!.. மறந்து போய் போஸ் கொடுத்த பிரபல நடிகை…..

நடிகர் விஜய தேவரகொண்டாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இந்த திரைப்படத்தில் ஷாலினி பாண்டே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், விஜய தேவரகொண்டாவோடு முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார்.

shalini pandey

இதைத்தொடர்ந்து, ஷாலினி பாண்டே தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். எனவே, அவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஓவர் பந்தா காரணமாக வாய்ப்புகளை இழந்தார். ஜீவா நடித்த கொரில்லா படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் வந்த வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு பாலிவுட் பக்கம் சென்றார்.


அங்கு ஸ்லிம்மாக இருந்தால்தான் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதால் உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார். ஆனால், அவர் நடித்த பாலிவுட் படம் ஊத்திக்கொண்டது.

எனவே, எந்த பக்கமும் செல்ல முடியாமல் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து யாராவது வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்துக் கிடக்கிறார்.

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா