மல்கோவா மாம்பழம் கணக்கா போஸ் கொடுத்த நடிகை.. இது அதுல்ல!....

தெலுங்கில் நடிகர் விஜய தேவரகொண்டாவுக்கு ஹிட் கொடுத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இந்த திரைப்படத்தில் ஷாலினி பாண்டே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், விஜய தேவரகொண்டாவோடு முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார்.

shalini pandey

எனவே, ஷாலினி பாண்டே தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். எனவே, அவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஓவர் பந்தா காரணமாக வாய்ப்புகளை இழந்தார். ஜீவா நடித்த கொரில்லா படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் வந்த வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு பாலிவுட் பக்கம் சென்றார்.

shalini pandey

அங்கு ஸ்லிம்மாக இருந்தால்தான் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதால் உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார். ஆனால், அவர் நடித்த பாலிவுட் படம் ஊத்திக்கொண்டது. எனவே, எந்த பக்கமும் செல்ல முடியாமல் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து யாராவது வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்துக் கிடக்கிறார்.

shalini pandey

இந்நிலையில், உடல் எடையை குறைப்பதற்கு முன் கவர்ச்சியான உடையி அவர் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

shalini pandey

 

Related Articles

Next Story