Connect with us
shalini

Entertainment News

நான் எப்பவும் ஓப்பன்.. நான் போடுற டிரெஸ்ஸும் அப்படித்தான்…நடிகையின் ரீசண்ட் க்ளிக்ஸ்

நடிகர் விஜய தேவரகொண்டாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இந்த திரைப்படத்தில் ஷாலினி பாண்டே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், விஜய தேவரகொண்டாவோடு முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார்.

shalini

இதைத்தொடர்ந்து, ஷாலினி பாண்டே தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். எனவே, அவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஓவர் பந்தா காரணமாக வாய்ப்புகளை இழந்தார். ஜீவா நடித்த கொரில்லா படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் வந்த வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு பாலிவுட் பக்கம் சென்றார்.

shalini

அங்கு ஸ்லிம்மாக இருந்தால்தான் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதால் உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார். ஆனால், அவர் நடித்த பாலிவுட் படம் ஊத்திக்கொண்டது. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆதாரத்தை வெளியிட்ட விஜய்… பல்பு வாங்கிய ஹேட்டர்ஸ்…!

shalini

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

shalini

google news
Continue Reading

More in Entertainment News

To Top