இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றபடம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடியான ரோலில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் குழந்தை நட்சத்திரமாகவும் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இப்படத்திற்குப் பின் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக ஒரு சில படங்களில் நடித்திருந்தார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக காமெடியான பாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக இவர் இரண்டாம் குத்து படத்தில் அந்தமாதிரியான காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் கிளுகிளுப்பாக நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இப்படத்திற்குப் பின் அவருக்கு அந்தமாதிரி கேரக்டர்கள் அதிக அளவில் வருகின்றதாம்.
இரண்டாம் குத்து படத்திற்குப் பின் இவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. எப்படியாவது புதிய படவாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அடிக்கடி சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோவில் தனது தொடை அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளை, கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்
தற்போது புதிதாக…
தற்போது சிவகார்த்திகேயன்…
நடிகை ஜீவாவின்…
நடிகராக மட்டுமில்லாமல்…
விஜய் தொலைக்காட்சியில்…