இதுக்கு சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. சமந்தா பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட ஷாலு
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடியான ரோலில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்குப் பின் ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக காமெடியான பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் கடைசியாக இரண்டாம் குத்து படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இப்படத்திற்குப் பின் அவருக்கு அந்தமாதிரி கேரக்டர்கள் அதிக அளவில் வருகின்றதாம். சமீபகாலமாக சினிமா வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
என்னதான் அந்த வீடியோவில் சேலை அணிந்து நடனம் ஆகியிருந்தாலும், ஒருபக்க முன்னழகை தெரியவிட்டு, இடையைக் காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எந்த ஆங்கிள்ல பாத்தாலும் ஹாட்டாத்தான இருக்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.