கண்ட இடத்துலயும் கைவச்சி தடவுறான்!...ஷாலு ஷம்மு வீடியோ பாருங்க...
சினிமாவை பொறுத்தவரை எல்லோருக்குமே முன்னணி நடிகை ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. எனவே, திரைத்துறையில் நுழையும் போதே ரசிகர்களிடம் புகழடைந்து பெரிய நடிகை ஆகவேண்டும் என்றுதான் பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ஷாலு ஷம்மு. ஆனால், துணை நடிகை தவிர வேற வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார்.
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அதன்மூலம் பிரபலமடைய முயற்சி செய்து வருகிறார்.
மேலும், நடனத்தில் ஆர்வமுள்ள அவர் தனது ஆண் நண்பர்களுடன் செக்ஸி மூவ்மெண்ட் கொடுத்து நடனமாடி அந்த வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளம் அருகில் ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள சூடேற்றியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/ChZjIeUjkFI/?utm_source=ig_web_copy_link