Home > Entertainment > ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டும் ஷாலு ஷம்மு...! வீடியோவால் மஜாவாகிய ஒட்டு மொத்த வலைதளம்...
ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டும் ஷாலு ஷம்மு...! வீடியோவால் மஜாவாகிய ஒட்டு மொத்த வலைதளம்...

X
காமெடி நடிகையாக சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வேறெந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் கவர்ச்சி நடிகையாக அவதாரமெடுத்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் தன் ஆண் நண்பருடன் ஜல்சா நடனம் ஆடுவது மாதிரியான வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்களின் ஆட்டத்தை வச்ச கண்ணு வாங்காமல் தெறிக்க தெறிக்க ரசிகர்கள் பார்ப்பது போன்ற சமிஞைகளை பகிருகின்றனர்.

Next Story