ஹோட்டலில் அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட நடிகை.... கொஞ்சம் அடக்கி வாசிம்மா!...

by சிவா |   ( Updated:2021-12-06 03:35:21  )
shalu
X

ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது.

shalu

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி உடையில் ஒய்யார நடை நடந்து வீடியோ வெளியிடுவது, ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். இதன் விளைவாகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.

shalu shammu

சமீபத்தில், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற அவர் அங்கு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு இம்சை செய்து வருகிறார்.

shalu shammu

shalu shammu

இந்நிலையில், அந்த ஹோட்டலில் அரைகுறை உடையில் நடனமாடி அந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்க..

Next Story