ப்ப்பா!. மனச பாத்தா மலைப்பா இருக்கு!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் ஷாலு ஷம்மு...
சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகை, மாடல் அழகி என வலம் வருபவர் நடிகர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயனுக்கு ஹிட் அடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் நடித்தார்.
அந்த படங்களுக்கு பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல், ரெக்க, திருட்டு பயலே 2 என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்ததைவிட எடுப்பான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
இதையும் படிங்க: அந்த பார்வையிலயே ஃபிளாட் ஆகிட்டோம்!.. ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் கீர்த்தி ஷெட்டி..
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: அந்த பார்வையிலயே ஃபிளாட் ஆகிட்டோம்!.. ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் கீர்த்தி ஷெட்டி..
இந்நிலையில், ஷாலு ஷம்முவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.