மாடலிங், நடனம், சினிமா என எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்தாலும் சின்னத்திரை நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

Also Read
மேலும், உடலோடு உடல் உரசி ஆடும் நடத்திலும் ஆர்வமுடையவர் இவர். அதுபோன்ற வீடியோக்களை ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

மேலும், சுற்றுலா செல்வதிலும் ஆர்வமுடைய ஷாலு ஷம்மு அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அதோடு, முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை வைத்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இதைபுரிந்து கொண்டு ஷாலு ஷம்முவும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஷாலு ஷம்முவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




