கொத்தும் கொலையுமா காட்டி வெறியேத்தும் ஷாலு ஷம்மு!.. வெறிக்க வெறிக்க பாக்கும் புள்ளிங்கோ!…

shalu shammu
துணை நடிகை, மாடல் அழகி என வலம் வருபவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவுக்குள் நுழைந்தார்.

ஆனால், இப்போதுவரை துணை நடிகையாக மட்டுமே வலம் வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்திருந்தார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதன்பின் மிஸ்டர் லோக்கல், ரெக்க, திருட்டு பயலே 2, இரண்டாம் குத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

மேலும், ஆண் உடலோடு உடல் உரசும் மேற்கத்திய நடனத்தில் ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு அது போன்ற வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சுற்றுலா செல்வதிலும் ஆர்வமுள்ள ஷாலு பல இடங்களுக்கும் சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். மேலும், முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஷாலு ஷம்முவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
