More
Categories: Entertainment News

மாராப்ப போட்டாலும் மறைக்க முடியாது!… அந்த அழகை அப்படியே காட்டும் ஷாலு ஷம்மு…

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என கனவு கண்டார். ஆனால், அது நிறைவேறவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

shalu shammu

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

Advertising
Advertising

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடு வருகிறார்.

shalu shammu 2

இந்நிலையில், பாவாடை தாவணியில் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts