Categories: Entertainment News

ஸ்டார் ஹோட்டல்ல ஒரு நாட்டுக்கட்ட!…தூக்கலான கவர்ச்சியில் ஷாலு ஷம்மு….

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானனவா் ஷாலு ஷம்மு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

டஸ்கி ஸ்கீன் அழகியாக வலம் வரும் ஷாலு பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதைகண்டு கொள்ளாமல் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை ஐடிசி நடசத்திர ஹோட்டலில் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

 

அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்ளை திக்குமுக்காட செய்துள்ளது. இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘ஸ்டார் ஹோட்டலில் ஒரு நாட்டுக்கட்ட’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா