இப்படி காட்டினாவாவது வாய்ப்பு கொடுங்களா?... ஷாலு ஷம்முவின் ஹாட் கிளிக்ஸ்...

by சிவா |
இப்படி காட்டினாவாவது வாய்ப்பு கொடுங்களா?... ஷாலு ஷம்முவின் ஹாட் கிளிக்ஸ்...
X

பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஹிட் படமாக அமைந்த ‘நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வது, ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் எப்போதும் அவர் ஆக்டிவாக இருக்கிறார். இதன் விளைவாகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.

shalu

திரையில் இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் போட்டோஷுட் நடத்தும் போது அணியும் உடைகள் எல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான். எடுப்பான முன்னழகு தூக்கலாக தெரியும்படி அவர் கொடுக்கும் போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது. அப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

shalu

சமீபகாலமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலான ஐடிசி கிராண்ட் சோழ ஹோட்டலில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

shalu

Next Story