Connect with us

Cinema News

அங்க க்ளோசப் காட்டி வீடியோ போட்ட ஷாலு ஷம்மு… நடுரோட்டில் இது தேவையா?….

தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

shalu shammu

shalu shammu

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது.

கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வது, ஆண் நண்பருடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் எப்போதும் அவர் ஆக்டிவாக இருக்கிறார். இதன் விளைவாகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.

shalu shammu

shalu shammu

இந்நிலையில், நடு ரோட்டில் கவர்ச்சி உடையில் நடனமாடி அவர் வெளியிட்ட வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவை காண இங்கே க்ளிங் பண்ணுங்க….

google news
Continue Reading

More in Cinema News

To Top