Categories: Entertainment News

கட்டையிலும் இது செம நாட்டுக்கட்ட!…ஷாலு ஷம்முவை எக்குதப்பா ரசிக்கும் நெட்டிசன்கள்…

சினிமா, மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வமுடையவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சியான உடையில் உடலோடு உடல் உரசி நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதோடு, கவர்ச்சியான உடைகளில் முன்னழகை தூக்கலாக காண்பித்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சில புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா