கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வரும் பல நடிகைகளில் ஷாலு ஷம்முவும் ஒன்று. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஆனால், அந்த படங்களுக்கு பின் அவருக்கு அது போன்ற வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு காட்சியில் வரும் சிறிய வேடமே அவருக்கு கிடைத்தது. ஆனாலும், நம்பிக்கையுடன் போராடி வருகிறார்.

நடிப்பது மட்டுமில்லாமல் நடனம், மாடலிங் துறையிலும் இவருக்கு ஆர்வமுண்டு. எனவே, ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதோடு, கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் ஷாலு ஷம்மு வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சிவப்பு நிற உடையில் பிட்டுபட நடிகை போல உடல் அங்கங்களை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.






