ஒன்னு அப்படி போஸ் கொடுக்குற.. இல்ல இப்படி போஸ் கொடுக்குற..!!
தல அஜித், மானு நடிப்பில் கடந்த 1988ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'காதல் மன்னன்'. இப்படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன்பின்னர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையடுத்து தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இரண்டாம் குத்து படத்தில் அந்த மாதிரி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இப்படத்திற்குப் பின்னர் இவருக்கு அந்தமாதிரியான வேடம்தான் அதிகமாக வருகின்றதாம். இதனால் எப்படியாவது கதாநாயகிக்கு இணையாக ஒரு நல்ல ரோலை பெற்றுவிடவேணும் என பம்பரமாக சுழன்று வேலை செய்துவருகிறாராம் ஷாலு.
இதற்காக சமீபகாலமாகவே இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். இதன்மூலம் எப்படியாவது புதிய படவாய்ப்புகளை கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளாராம். அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிடும் இவர் தற்போது மங்களகரமாக சேலையில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஒன்னு அப்படி போட்டோ போடுற.. இல்ல இப்படி போட்டோ போன்ற என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CWnCsukvdST/