இமேஜின் பண்ணி பார்க்க கூடாது!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் உசுர வாங்கும் ஷாலு ஷம்மு!.

shalu shammu: எல்லா திரையுலகிலும் துணை நடிகைகள் என்கிற கேட்டகிரி இருக்கிறது. பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பார்கள். ஒரிரு காட்சியில் வருவார்கள். அவ்வளவுதான். சமூகவலைத்தளங்களை தங்களை புரமோட் செய்யும் கருவியாக பயன்படுத்துவார்கள்.

நடிப்பு, நடனம் மாடலிங், விளம்பரம் என எல்லாவற்றிலும் ஆர்வம் இருக்கும். ஆனால், வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காது. நடிகைகள் அளவுக்கு அவர்களால் பிரபலமாக முடியாது. ஆனாலும், கிடைக்கும் வேடங்களில் நடித்துக்கொண்டும், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டும் ஆக்டிவாக இருந்து வருவார்கள்.

shalu

அப்படி தமிழ் திரையுலகில் துணை நடிகையாக வலம் வருபவர்தான் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல படங்களிலும் துணை நடிகையாக நடித்திருக்கிறார். சின்ன வேடங்களில் வருவார். வெஸ்டர்ன் நடனத்தில் ஆர்வம் உள்ளவர். அடிக்கடி ஆண் நண்பர்களுடன் உடல் உரசும்படி நடனமாடி ரீல்ஸ் வீடியோவையும் வெளியிடுவார்.

shalu

அதேபோல், கவர்ச்சி நடிகை ரேஞ்சிக்கு உடையணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை அதிர வைப்பார். மாடலிங்கும் செய்து வருகிறார். அந்த வகையில், ஷாலு ஷம்முவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.

shalu

ஏனெனில், கவர்ச்சியான உடையில் குட்டி தொப்பையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துவிட்டது.

shalu

 

Related Articles

Next Story