ஹே கைய்ஸ் அங்கெல்லாம் பாக்கக் கூடாது!...திறந்துகாட்டி அதிரவிட்ட ஷாலு ஷம்மு...

by சிவா |   ( Updated:2022-09-17 03:02:24  )
shalu shammu
X

சினிமாவை பொறுத்தவரை எல்லோருக்குமே முன்னணி நடிகை ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. எனவே, திரைத்துறையில் நுழையும் போதே ரசிகர்களிடம் புகழடைந்து பெரிய நடிகை ஆகவேண்டும் என்றுதான் பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ஷாலு ஷம்மு. ஆனால், துணை நடிகை தவிர வேற வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

shalu

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார்.

இதையும் படிங்க: பீச்சில ஒரு பிட்டு படம்!…பிட்டு துணியில் மிச்சமில்லாம காட்டும் அமலபால்…

shalu

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அதன்மூலம் பிரபலமடைய முயற்சி செய்து வருகிறார்.

shalu

மேலும், நடனத்தில் ஆர்வமுள்ள அவர் தனது ஆண் நண்பர்களுடன் செக்ஸி மூவ்மெண்ட் கொடுத்து நடனமாடி அந்த வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

shalu

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.

shalu

Next Story