பாதி மறச்சாலும் பக்காவா இருக்கு!....பாத்ரூமில் பலான போஸ் கொடுக்கும் ஷாலு ஷம்மு....

by சிவா |
shalu
X

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

shalu

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. அதற்கு நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

shalu

இந்நிலையில், குளியலறையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.

shalu

Next Story