வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானனவா் ஷாலு ஷம்மு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

டஸ்கி ஸ்கீன் அழகியாக வலம் வரும் ஷாலு பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இவரின் புகைப்படங்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதைகண்டு கொள்ளாமல் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், துணியை உடுத்திக்கொள்ளாமல் மேலே சுத்திக்கொண்டு முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

