எப்படி போஸ் கொடுத்தாலும் நம்ம கண்ணு அங்கயே போகுதே!... அதிரவிட்ட ஷாலு ஷம்மு....
சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது.
கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வது, ஆண் நண்பருடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் எப்போதும் அவர் ஆக்டிவாக இருக்கிறார்.
இதையும் படியுங்க: எத மறச்சாலும் அது தெரியணும்!… காரியத்தில் கண்ணா இருக்கும் சிம்பு பட நடிகை…
இதன் விளைவாகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். அதையே மூலதானமாக்கி தற்போது மேலும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை அப்படியே காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் இன்ஸ்டாவாசிகளை சூடேற்றியுள்ளது. இந்த புகைப்படம் புதுச்சேரியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் எடுக்கப்பட்டுள்ளது.