பசங்களை பாடாப்படுத்துறியே!... மூடாம மூடி சகலத்தையும் காட்டிய ஷாலு ஷம்மு...

by சிவா |
shalu shammu
X

shalu shammu

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. தெகிடி, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து ஆகிய படங்களில் நடித்தார். மீ டு விவகாரத்தில் இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

shalu shammu

shalu shammu

சினிமாவில் தான் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதல் சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேடி வருகிறார். ஆனாலும், அவருக்கு கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது.

shalu

‘இரண்டாம் குத்து’ படத்தில் கூட கிளுகிளுப்பான கதாபாத்திரம்தான் கிடைத்தது. அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினாலும் அவர் எதையும் கண்டுகொள்வதில்லை.

shalu

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று வயசு பையன்களை பாடாய் படுத்தியுள்ளது.

shalu shammu

Next Story