Connect with us

Entertainment News

எல்லாமே பளிச்சுன்னு தெரியுது!… கண்ணாடி உடையில் கட்டழகை காட்டிய ஷாலு ஷம்மு…

கோலிவுட்டில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

shalu

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shalu

எனவே, அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. அதுபோக, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

shalu shammu

shalu shammu

இந்நிலையில், உடல் அழகை அப்படியே கட்டும் உடையை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் லைக்ஸ்கலை குவித்து வருகிறது.

shalu shamu

google news
Continue Reading

More in Entertainment News

To Top