ப்பா..! எந்த பக்கம் வேணுனாலும் பாத்துக்கோ..! கிறங்கிடும் ஒட்டுமொத்த வலைதளம்..

டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷாலுஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இன்னும் சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.
படங்களில் நடித்து அவரால் ஒரு இடத்தை எட்ட முடியவில்லை.ஆதலால் சோஷியல் மீடியா பக்கம் சென்று தனது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். ஒரு சமயம் கட்டுக்கடங்காமல் எல்லை மீறிய கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை வெறியேத்துவார்.
மேலும் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சல்சா நடனம் ஆடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை
வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இதற்கிடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அண்மையில் இன்ஸ்டாவில் வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது ஒரு கண்ணாடி பக்கத்தில் நின்றவாறு சுத்தி அவர் புகைப்படம் தெரியுமாறு 3டி டைமன்ஸனில் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்து ரசிகர்கள் எத எப்படி பாக்கனு தெரியாமல் திணறி வருகிறார்கள்.