Home > Entertainment > பாதி இருக்கு!.. மீதி எங்க செல்லம்!.. அரைகுறை உடையில் விருந்து வைக்கும் ஷாலு ஷம்மு...
பாதி இருக்கு!.. மீதி எங்க செல்லம்!.. அரைகுறை உடையில் விருந்து வைக்கும் ஷாலு ஷம்மு...
by சிவா |

X
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து என சில திரைப்படங்களில் நடித்தார். நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் இருந்தும் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இதையும் படிங்க: விஜயகாந்தின் காதலுக்கு வில்லன்களாக இருந்த அந்த பிரபலங்கள்!.. நடிகையை பிரிந்ததே இதனால் தானாம்!..
எனவே, கர்லாகட்டை உடம்பை காட்டி புகைப்படங்கள் வெளியிடுவது, அரைகுறை உடையில் நடனமாடி வீடியோ வெளியிடுவது என பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில், ஷாலு ஷம்முவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story