பாதி ஜாக்கெட்டில் பக்காவா காட்டும் ஷாலு ஷம்மு....இதுக்கு ஒரு எண்டே இல்லையா!...

by சிவா |
பாதி ஜாக்கெட்டில் பக்காவா காட்டும் ஷாலு ஷம்மு....இதுக்கு ஒரு எண்டே இல்லையா!...
X

shalu shammu

கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர். சினிமாவை விட இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் இவர் அதிகம் பிரபலமானார்.

shalu

எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

shalu

வழக்கமாக மாடர்ன் உடைகளில் வலம் வரும் ஷாலு ஷம்மு திடீரென புடவை அணிந்து கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

shalu

இந்நிலையில், புடவையை அரைகுறையாக அணிந்து ஜாக்கெட்டை கீழே இறக்கிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

shalu

Next Story