Categories: Entertainment News

மொத்தமா காட்டிட்டேன்..நல்லா பாத்துக்கோ!….மாராப்ப விலக்கி மனச காட்டும் ஷாலு ஷம்மு….

சினிமாவில் கதாநாயகி ஆக முடியாதவர்கள் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதோடு, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமாக முயற்சி செய்து வருவது அதிகரித்துவிட்டது. அதில் ஒரு சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஷிவானி நாராயணனுக்கு விக்ரம்,நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த வரிசையில் வருபவர்தான் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். நடனம், நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.

மேலும், குட்டைப்பாவாடை மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகை காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், சேலை மாதிரி ஒன்றை காட்டி மாராப்பை விலக்கி முன்னழகு மற்றும் தொப்புளை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

Published by
சிவா