Home > Entertainment > கட்டழக பார்த்தா கிறுகிறுன்னு வருது!.. புடவையில் கும்முன்னு காட்டும் ஷாலு ஷம்மு...
கட்டழக பார்த்தா கிறுகிறுன்னு வருது!.. புடவையில் கும்முன்னு காட்டும் ஷாலு ஷம்மு...
by சிவா |

X
கோலிவுட்டில் வலம் வரும் துணை நடிகைகளில் ஷாலு ஷம்முவும் ஒருவர். நடிப்பு, நடனம், மாடலிங் ஆகிய மூன்றிலும் ஆர்வமுள்ளவர். ஆனால், திரைப்படங்களில் கிடைத்ததெல்லாம் சிறிய சிறிய வாய்ப்புகள்தான்.

shalu shmmu 1
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

shalu
மேலும், ஆணோடு பெண் உடல் உரசி நடனமாடும் மேற்கத்திய நடனத்தை கற்றுள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது ஆண் நண்பருடன் நடனமாடி வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். அதோடு, கட்டழகை நச்சுன்னு காட்டும் உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story