Connect with us

இந்த கட்டைய எவனாவது தூக்கிட்டு போங்கடா!…தாறுமாறான கவர்ச்சியில் ஷாலு ஷம்மு…

shalu

Entertainment News

இந்த கட்டைய எவனாவது தூக்கிட்டு போங்கடா!…தாறுமாறான கவர்ச்சியில் ஷாலு ஷம்மு…

கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

shalu

நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் ஷாலு ஷம்மு. இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shalu

சில சமயம் கொஞ்சம் ஆபாசமாகவும் போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

shalu

இந்நிலையில்,படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

shalu

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top