Connect with us
banner

சும்மா சுண்டி இழுக்குற செல்லம்!… கட்டழகை நச்சுன்னு காட்டும் ஷாலு ஷம்மு….

shalu

Entertainment News

சும்மா சுண்டி இழுக்குற செல்லம்!… கட்டழகை நச்சுன்னு காட்டும் ஷாலு ஷம்மு….

கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர். சினிமாவை விட இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் இவர் அதிகம் பிரபலமானார்.

shalu

எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

shalu

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் வலம் வரும் ஷாலு ஷம்மு திடீரென புடவை அணிந்து கட்டழகை காண்பித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

shalu shammu

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top